WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

திங்கள், 12 டிசம்பர், 2011

கள்ளகாதலன் மனைவியை எரித்து கொன்ற பெண்ணுக்கு ஆயுள்


கள்ளகாதலன் மனைவியை எரித்து கொன்ற பெண்ணுக்கு ஆயுள் !

 

(30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராணி (31).

ஜான்சனுக்கும், ராணிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இது குறித்து அறிந்த ஷீலா தனது கணவரையும், ராணியையும் கண்டித்தார். இதனால் ராணிக்கும், ஷீலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 1.5.2008 அன்று ஷீலா வீட்டில் இருந்து வெளியேறி, அதே பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கு வந்த ராணி, ஷீலா மீது திடீரென மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார். உடல் கருகிய ஷீலா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி ராணியை கைது செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் செஷன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், ராணிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

ஆவேசம் கொண்ட 20 ஆயிரம் தமிழர்கள் கேரளாவுக்குள் நுழைய முயற்சி : பரபரப்பு வீடியோ



 

உத்தமபாளையம், கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை 40 கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் ஓரணியாக திரண்டு கேரள எல்லையை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

according:

மூதாட்டி வாயில் பட்டாசை வெடிக்க வைத்த வாலிபர்


மூதாட்டி வாயில் பட்டாசை வெடிக்க வைத்த வாலிபர்

 


அவரை தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலம் பகல்பூரைச் சேர்ந்தவர் சுககின் தேவி, 65. அதே பகுதியைச் சேர்ந்த ஆஷிக் யாதவ் என்ற நபர், சமீபத்தில் இந்த மூதாட்டியிடம் வந்து, "உங்களுக்கு பீடி புகைக்க கற்றுத் தருகிறேன்' எனக் கூறி, அந்த பெண்ணின் வாயில், பட்டாசை வைத்துள்ளார். அந்த பெண்ணும், அதை நம்பியுள்ளார். இதன் பின், அந்த பெண்ணின் வாயில் இருந்த பட்டாசில், தீயை பற்ற வைத்துள்ளார். அடுத்த வினாடியே, பட்டாசு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அந்த பெண்ணின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆஷிக் யாதவ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். காயமடைந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய ஆஷிக்கை, போலீசார் தேடி வருகின்றனர்

புங்க மர விதையில் பயோ டீசல்: பள்ளி மாணவியர் சாதனை


புங்க மர விதையில் பயோ டீசல்: பள்ளி மாணவியர் சாதனை

 




நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த வடகரையில் உள்ள ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர், பள்ளி நிர்வாகி ஜியாவுதீன் மற்றும் முதல்வர் குணசேகரன் ஆகியோர் உதவியுடன், புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, வாகன இன்ஜின்களை இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர்.

ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், நாகை கலெக்டர் முனுசாமி முன்னிலையில், மாணவியர் செயல் முறை விளக்கம் காண்பித்தனர். முதலில், டீசலை கொண்டும், பின் தாங்கள் கண்டுபிடித்துள்ள புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டும், தொடர்ந்து கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர்

. நிகழ்ச்சியில், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் திருவளர்ச்செல்வி, மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் சக்திவேல், தரங்கம்பாடி தாசில்தார் சூரியமூர்த்தி, தனி தாசில்தார் பாலச்சந்திரன், செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மாணவியரின் கண்டுபிடிப்பை பாராட்டினர்

அந்தரத்தில் ஐந்து பெண்கள் நிகழ்த்திய சாகசங்கள்


அந்தரத்தில் ஐந்து பெண்கள் நிகழ்த்திய சாகசங்கள்

 

ஒன்றை சில்லு சக்கரத்தில் அந்தரத்தில் இருந்து ஐந்து பெண்கள் நிகழ்த்திய சாகசங்கள் பிரமிக்க வைக்கின்றன. இவ் அசத்தல் காட்சிகளை சொல்லுவதை விட நீங்களே பாருங்கள்


according:

அனல் பறக்க பிறேக்டான்ஸ் ஆடும் சுட்டிக் குழந்தை!


அனல் பறக்க பிறேக்டான்ஸ் ஆடும் சுட்டிக் குழந்தை!

 

அந்தவகையில் ஒரு குட்டி ஒன்று ஆடும் பிறேக் டான்ஸ்சை ( Break dance) பாருங்கள். எமக்கு ஆட தோன்றும்.உலகிலேயே இவர் மிகவும் குறைந்த வயதில் பிறேக் டான்ஸ் ஆடும் குட்டி குழந்தையாக இருப்பாரோ!!!
according

நமக்கு பிடித்த வீடியோக்களை புக்மார்க் செய்து வைப்பதற்கு

Ebooks
மைக்ரொசொப்ட் விசியோ 2010 பயிற்சி(Microsoft Visio 2010 Step by Step)

மைக்ரொசொப்ட் விசியோ 2010 பயிற்சி(Microsoft Visio 2010 Step by Step)

4:22 PM | இவ் பாடத்திட்டமானது PDF வகை போப்பை சேர்ந்தது இதனை PDF Reader அல்லது Foxit Reader மூலம் வாசிக்க முடியும் இதில் இவ் மென்பொருளை பயன்படுத்த தேவையான அனைத்து பாடங்களும் உள்ளடங்கியுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். கீழ்வரும் லிங் ஊடாக பதிவிறக்கிக் கொள்ளக பதிவிறக்கச் சுட்டி http://www.filesonic.com/file/1541853094…

மைக்றோசொப்ட் பொரொஜக்ட் பொரொபசனல் 2010 ஒன்றன் பின் ஒன்றாக (Microsoft Project 2010 Step by Step)

மைக்றோசொப்ட் பொரொஜக்ட் பொரொபசனல் 2010 ஒன்றன் பின் ஒன்றாக (Microsoft Project 2010 Step by Step) 3:57 PM | இதன் படிமுறைகளை அடங்கிய சிறப்பான ஒரு புத்தகமாகும் இது PDF வடிவில் காணப்படுகிறது இதனை பதிவிறக்கி PDF Reader or…

அடோப் பிளாஷ் பூரண செய்முறை வளிகாட்டி வீடியோ (Adobe Flash CS 5 Tutorials)

அடோப் பிளாஷ் பூரண செய்முறை வளிகாட்டி வீடியோ (Adobe Flash CS 5 Tutorials) 10:26 AM | அடோப் பிளாஷ் மென்பொருள் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள் ஆனால் அதனை பயன்படுத்த பலருக்கும் தெரியாமல் இருக்கும். அதனை கற்பதற்கு தக்க…

HTML, Java Script, PHP வழிகாட்டி புத்தகம்

HTML, Java Script, PHP வழிகாட்டி புத்தகம் 5:24 AM | HTML, Javascript, PHP போன்ற பிரபல இணைய மொழிகளுக்கான ஒரு வழிகாட்டியாக இது அமைகின்றது. இவ் பதிப்பினை இலவசமாக கீழ்…
TTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTT
Ebooks

(Dead Island:Blood Edition 2011) டெட் இஸ்லான்ட் : பிளட் எடிசன் 2011

(Dead Island:Blood Edition 2011) டெட் இஸ்லான்ட் : பிளட் எடிசன் 2011 7:57 AM | இது சிறப்பான கிறபிக்ஸ் வடிவமைக்கப்பட்ட விளையாட்டாகும். இதை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விளையாட வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதன்…

(SkyDrift v1.0) ஸ்கை றிஃப்ட் V 1.0

(SkyDrift v1.0) ஸ்கை றிஃப்ட் V 1.0 7:54 AM | இது ஒரு சிறப்பான  விளையாட்டாகும் இது ஆகாயத்தில் விமானம் சண்டையிடுவது போன்ற விளையாட்டாகும்.இதனை இலவசமாக இங்கே பதிவிறக்கிக் கொள்ள முடியும்.…

(Serious Sam III : BFE) சீரியஸ் ஸ்பாம் 3 – BFE 2011

(Serious Sam III : BFE) சீரியஸ் ஸ்பாம் 3 – BFE 2011 3:43 AM | இது ஒரு புதிய விளையாட்டாகும் இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி விளையாடுவர். இதன் அளவு 4.62 GB…
(Batman Arkham City) பட் மான் அர்காம் சிட்டி 2011

(Batman Arkham City) பட் மான் அர்காம் சிட்டி 2011

8:05 AM | இது சிறப்பான கிறபிக்ஸ் வடிவமைக்கப்பட்ட விளையாட்டாகும். இது Batman எனப்படும் கார்ட்டூன்னை அடிப்படையாக கொண்டு தயாரிக்ப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான இவ் விளையாட்டை பதிவிறக்கி விளையாடி மகிழுங்கள். இதற்கான கணனி வன்பொருள் தேவைகள் பின்வருமாறு கணனி தேவைப்பாடுகள்• OS: Windows XP OS: Windows XP, Vista, 7 Processor: Intel Core 2 Duo 2.4…
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ

ஐபால் டேப்லெட்டை வீழ்த்துமா புதிய ஸ்பைஸ் டேப்லெட்?

9:03 PM | டேப்லெட் சந்தையில் நிறுவனங்களிடையே ஒரு பெரிய யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஸ்பைஸ் மற்றும் ஐபால் ஆகிய நிறுவனங்கள் போட்டா போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஸ்பைஸ் தனது எம்ஐ என்ற குறியீட்டு பெயரில் புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் ஐபால் ஸ்லைடு என்ற தனது புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தி இரக்கிறது. இந்த இரண்டு புதிய டேப்லெட்டுகளும் அமர்க்களமான சிறப்புகளைக் கொண்டிருந்தாலும் இந்த இரண்டின் இடையே சந்தையில் கடுமையான போட்டி நிலவுகிறது. ஐபால் ஸ்லைடு டேப்லெட்டும்…
ஐபால் டேப்லெட்டை வீழ்த்துமா புதிய ஸ்பைஸ் டேப்லெட்?

மைக்றோசொப்ட் பொரொஜக்ட் பொரொபசனல் 2010 ஒன்றன் பின் ஒன்றாக (Microsoft Project 2010 Step by Step)

3:57 PM | இதன் படிமுறைகளை அடங்கிய சிறப்பான ஒரு புத்தகமாகும் இது PDF வடிவில் காணப்படுகிறது இதனை பதிவிறக்கி PDF Reader or Foxit Reader இனை பயன்படுத்தி பார்வையிட முடியும். இந்த மென்பொறுளையும் பகிர்ந்துள்ளேன் பார்வையிட இத் தளத்தில் செல்க http://kananiulakam.com/?p=1833 பதிவிறக்கச் சுட்டி http://www.MegaShare.com/3689489  …
மைக்றோசொப்ட் பொரொஜக்ட் பொரொபசனல் 2010 ஒன்றன் பின் ஒன்றாக (Microsoft Project 2010 Step by Step)

மைக்ரொசொப்ட் விசியோ 2010 பயிற்சி(Microsoft Visio 2010 Step by Step)

4:22 PM | இவ் பாடத்திட்டமானது PDF வகை போப்பை சேர்ந்தது இதனை PDF Reader அல்லது Foxit Reader மூலம் வாசிக்க முடியும் இதில் இவ் மென்பொருளை பயன்படுத்த தேவையான அனைத்து பாடங்களும் உள்ளடங்கியுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். கீழ்வரும் லிங் ஊடாக பதிவிறக்கிக் கொள்ளக பதிவிறக்கச் சுட்டி http://www.filesonic.com/file/1541853094…
மைக்ரொசொப்ட் விசியோ 2010 பயிற்சி(Microsoft Visio 2010 Step by Step)

CCNA சேர்டிஃபிகேஷன் All-in-One டம்மிஸ்

2:43 AM | சில்வியு அஞ்சலீசு, “CCNA பரீட்சை வளிகாட்டி அனைத்தும் ஒன்றாக சேர்ந்த மாதிரி” 2010 || 987 பக்கங்கள் || PDF வகை கோப்பு || அளவு 11.1MB இது ஆரம்ப கட்ட நெட்வேர்க்கிங் CCNA பயிலும் மாணவர்களுக்கான ஒரு முழுமையான ஆயத்த வழிகாட்டியாகும். நீங்கள் ஒரு சிஸ்கோ பரீட்சை செய்யும் முன்னர் இவ் பதிப்பை முழுமையாக படிப்பது நல்லது. இது புதிய முறைகளையும் பல விடையங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. இது புதிய பரீட்சை வளிகாட்டி ஆகும். இதில்…
CCNA சேர்டிஃபிகேஷன் All-in-One டம்மிஸ்

(Batman Arkham City) பட் மான் அர்காம் சிட்டி 2011

8:05 AM | இது சிறப்பான கிறபிக்ஸ் வடிவமைக்கப்பட்ட விளையாட்டாகும். இது Batman எனப்படும் கார்ட்டூன்னை அடிப்படையாக கொண்டு தயாரிக்ப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான இவ் விளையாட்டை பதிவிறக்கி விளையாடி மகிழுங்கள். இதற்கான கணனி வன்பொருள் தேவைகள் பின்வருமாறு கணனி தேவைப்பாடுகள்• OS: Windows XP OS: Windows XP, Vista, 7 Processor: Intel Core 2 Duo 2.4 GHz or AMD
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
 ஐபால் டேப்லெட்டை வீழ்த்துமா புதிய ஸ்பைஸ் டேப்லெட்?
Ebooks

ஐபால் டேப்லெட்டை வீழ்த்துமா புதிய ஸ்பைஸ் டேப்லெட்?

ஐபால் டேப்லெட்டை வீழ்த்துமா புதிய ஸ்பைஸ் டேப்லெட்? 9:03 PM | டேப்லெட் சந்தையில் நிறுவனங்களிடையே ஒரு பெரிய யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஸ்பைஸ் மற்றும் ஐபால் ஆகிய நிறுவனங்கள்…

தோஷிபா எக்ஸைட்… உலகின் மிக மெல்லிய டேப்லெட்!

தோஷிபா எக்ஸைட்… உலகின் மிக மெல்லிய டேப்லெட்! 8:54 PM | மெல்லிய டேப்லெட்டுகள் இப்போது சந்தைக்கு படையெடுத்து வருகின்றன. அவை மிகவும் ஸ்டைலாகவும் அதே நேரத்தில் நவீன தொழில் நுட்பங்களும் கொண்டு…

நமக்கு பிடித்த வீடியோக்களை புக்மார்க் செய்து வைப்பதற்கு

நமக்கு பிடித்த வீடியோக்களை புக்மார்க் செய்து வைப்பதற்கு 7:20 AM | யூடியூப்பில் வீடியோக்களை பார்வையிடும் போது Watch Later என்ற வசதியின் மூலம் அவற்றை பின்னர் பார்த்து ரசிக்கலாம். எனினும் யூடியூப்…
VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV
Software
  • மல்வெயாரில் இருந்து உங்கள் கணனியை பாதுகாக்க
  • வின்டோஸ் 7 முழுமையான பதிப்பு (Windows 7 Ultimate)
  • (Corel VideoStudio Pro X4 2012) கோரல் வீடியோ ஸ்டூடியோ ப்ரொ X4 2012
  • டியுன் அப் யூட்டிலிடிஸ் 2012 (TuneUp Utilities 2012)
  • ரெஜிஸ்டரி பூஸ்டர் 2011 (registry booster 2011)
  • மைக்ரொசொப்ட் ஒஃபிஸ் 2010 விசிஓ பிறீமியம் (Microsoft Office 2010 Visio Premium)

தரவிறக்கத்தில் புதிய சாதனை நிகழ்த்திய ஆன்ட்ராய்ட்

Ebooks

ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத் மீது சப்பாத்தை வீசிய இளைஞன்.


இலங்கை> தமிழீழ விடுதலைப்புலிகளால் இலங்கைக்கு ஆயுதரீதியான அச்சுறுத்தல் இல்லை: ஜகத் ஜெயசூரிய.......… இந்தியா> ஜெயலலிதாவின் பரிந்துரையுடன் தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக வளர்மதி, ஆனந்தன் பதவியேற்பு.........… <சினிமா> கோச்சடையானை 2012-க்குள் தயாரித்து விடுவோம்: சௌந்தர்யா வாக்குறுதி.......! <விளையாட்டு> 7 ஓட்டங்களில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா......

ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத் மீது சப்பாத்தை வீசிய இளைஞன்.

13 December 2011 No Comment
ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத் மீது இளைஞர் ஒருவர் ஷூ வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக அந்த ஷூ அவரது மீது படவில்லை. அவன் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சாரி நகரைச் சேர்ந்தவன் என்றும், டெக்ஸ்டைல் மில்லில் வேலைப்பார்த்த அவன், சமீபத்தில் தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஈரானில் ‌வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலையில்லாத‌வர்களுக்கு அரசின் உதவிகள் சரிவர கிடைப்பதில்லை என்று அவன் குற்றம் சாட்டியுள்ளான்.
ஈரான் நாட்டில் வேலையின்மை விகிதம் 11 சதவிகிதமாக பதிவாகி உள்ளது என சமீபத்தில் அரசு கூறியிருந்த நிலையில் ஜனாதிபதி மீது தாக்குதல் முயற்சி நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காதல் ஜோடிக்கு ஊரே சேர்ந்து அடிக்கும் கொடுமையோ கொடுமை (வீடியோ இணைப்பு)


காதல் ஜோடிக்கு ஊரே சேர்ந்து அடிக்கும் கொடுமையோ கொடுமை (வீடியோ இணைப்பு)

2 December 2011 No Comment
காதல் ஜோடி ஒன்றுக்கு அந்த கிராமமே சேர்ந்து அடிக்கும் கொடுமை. காதலியின் தலை முடியில் இழுத்து வீதி ஊர்வலமாக கொண்டு சென்று அவமான படுத்தும் கேவலமான சீக்கியர்களின் கேவலத்தை பாருங்கள் ..! சாதி வெறியே இதற்கு காரணம் ..!

டைனமிக் திருமணம்: மற்றவன் மனைவியை கட்டிப்பிடிக்கும் தமிழ் கலாச்சாரம்? கட்டிப்புடி கட்டிப்புடிடா… டா.


டைனமிக் திருமணம்: மற்றவன் மனைவியை கட்டிப்பிடிக்கும் தமிழ் கலாச்சாரம்? கட்டிப்புடி கட்டிப்புடிடா… டா..

16 November 2011 No Comment
தமிழ் கலாசாரத்துக்கு முரணாக புரட்சித்திருமணம் எனும்பெயரில் காம இச்சைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்தக்கலியாணம் பலரையும் ஒருகணம் வாய்பிளக்க வைத்துவிட்டது, ஆரம்பத்தில் எல்லாம் பக்தி மயமாக இருந்தாலும் போகப்போக அதில் கவர்ச்சி கூடுகிறது கலியாணம் முடியும்வரை பொறுமையாக இருக்கவும்,
தமிழ் படங்களில் கூட காணமுடியாத காட்சிகளை இறுதியில் காணலாம் கலியானத்திற்கு வந்த பெருசுகள் முதல் சிறுசுகள் வரை அனைவரும் மாப்பிள்ளையையும் , மணமகளையும் கண்டபடி கட்டிப்பிடித்து தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொண்டனர் ,
இதுதான் தமிழ் கலாசாரமா ? எதோ பிரசங்கம் செய்வதுபோல ஒருத்தன் அங்குள்ள எல்லாருக்கும் கட்டிப்பிடி வைத்தியத்தை சொல்லிக்கொடுத்துவிட்டு அவன் மூலமாக அந்த லீலைகளை ஆரம்பித்து விடுகிறான் அதிலும் மணமேடையில் தங்கள் மனைவியை இன்னொருத்தன் கட்டிப்பிடிக்க விட்டு வாய் பார்த்து நின்ற கணவன்மாரை என்ன சொல்வது! பெண்களுக்காவது கொஞ்சம் வெட்கம் வேண்டாமா ?
அப்படியொரு திறந்தவெளியில் கட்டிப்பிடிக்க கையை விரிக்கின்றனர் மணமகன் உலகமகா காம வெறியன் அன்டிகளையும் ஆச்சிகளையும் கூட விட்டுவைக்கவில்லை காற்று போகமுடியாத அளவுக்கு என்ன ஒரு நெருக்கம்?

 நன்றி : நக்கீரன்

உத்திரபிரதேச மாநிலத்தில், இரட்டை கொலை வழக்கில் முதல்வர் மாயாவதி கட்சி எம்.பி. கைது.


உத்திரபிரதேச மாநிலத்தில், இரட்டை கொலை வழக்கில் முதல்வர் மாயாவதி கட்சி எம்.பி. கைது.

12 December 2011 No Comment
உத்திரபிரதேச மாநிலத்தில், இரட்டை கொலை வழக்கில் முதல்வர் மாயாவதி கட்சியைச் சேர்ந்த எம்.பி. கைது செய்யப்பட்டார். உத்திரபிரதேசம் ஜூனாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனஞ்ஜெய்சிங், 47, இவர் அம்மாநில ஆளும்கட்சியான பகுஜன்சமாஜ் கட்சியின் எம்.பி.யாக உள்ளார்.
இந்நிலையில் ஜூனாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராகத் நகரில் கடந்த 2010-ம் ஆண்டு பிறபிற்பட்ட பிரின் நிஷாத் இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரை கொலை செய்ததாக போலீசில் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி பிரிஜ்லால், தனஞ்ஜெய்சிங் மீது வழக்குப்பதிவு செய்தார். எனினும் ஆளும் கட்சி எம்.பி. என்பதால் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இவர் மீது குற்றவழக்குபதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ‌போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தனஞ்ஜெய்சிங், மீது தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊழல், தொகுதி மேம்பாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்தியது உள்பட 12 ‌மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த மருத்து உயரதிகாரிகள் இருவர் ‌கொலையிலும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இவர் தனது தொகுதியான ஜூனாபூர் மாவட்டத்தின் ‘மாபியா’ என போலீசாரால் அழைக்கப்படுகிறார். 
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் முதன்முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கு முன்பு முலயாம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகி 2007-ம் ஆண்டு நடந்த உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலின் போது மாயாவதியின் பகுஜன் கட்சியில் சேர்ந்தார்.ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அமர்சிங்கை, இவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி திகார் சிறையில் நேரி்ல் சென்று பார்த்ததால் முதல்வர் மாயாவதி இவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.

கலாச்சார நடனம் என்ற பெயரில் கல்லூரி மாணவிகளின் ஆபாச நடன கிளப்புகள்: மகளிர் அணி தலைவி கல்பனா கண்டனம்.




சென்னையில் ஆபாச நடன கிளப்புகள் பெருகி வருகின்றன. கலாச்சார நடனம் என்ற பெயரில் அனுமதி வாங்கி இந்த கிளப்புகளை நடத்துகிறார்கள். சிந்தாதிரிப்பேட்டையிலும், அண்ணாசாலையில் உள்ள சாந்தி தியேட்டர் அருகிலும், ராயப்பேட்டையிலும் நடக்கும் இந்த கிளப்புகளில் கல்லூரி மாணவிகளை ஆபாச நடனம் ஆட வைப்பதாக ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவியும் மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் மகளிர் அணி தலைவியுமான கல்பனா கண்டித்துள்ளார். 
இந்த கிளப்புகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நடன நிகழ்ச்சி நடத்துகின்றனர். இதற்கு ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கிறார்கள். அதற்கு ரசீது கொடுப்பது இல்லை. மாடியில் நடக்கும் இந்த கிளப்புகளின் அருகிலேயே டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. அங்கிருந்து மது வாங்கி குளிர்பானத்தில் கலந்து நடன நிகழ்ச்சியை பார்ப்போருக்கு வினியோகிக்கின்றனர். அதற்கு தனியாக பணம் வாங்குகிறார்கள். 
கல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்றி அழைத்து வந்து ஆபாச நடனம் ஆட வைக்கின்றனர். 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகளையும் ஆட வைக்கிறார்கள். அவர்களுக்கு போதையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் கைகளை தொட்டு டிப்ஸ் என்ற பெயரில் பணத்தை அள்ளி கொடுக்கின்றனர். அந்த பணத்தையும் கிளப் நடத்துபவர்களே பிடுங்கி கொள்கிறார்கள். 
இந்த பெண்களிடம் மொபைல் நம்பர்களை வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் அவர்களின் எதிர்காலம் தடம் புரளும் பரிதாப நிலைமை ஏற்படுகிறது. கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி இளம்பெண்கள் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் இந்த நடன கிளப்புகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
ஆபாச நடன கிளப்புகளை மூடக்கோரி அவற்றின் முன்னால் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

கனிமொழிக்கு எந்தப் பதவியும் வேண்டாம்: மு.க.ஸ்டாலின் அறிவுரை


கனிமொழிக்கு எந்தப் பதவியும் வேண்டாம்: மு.க.ஸ்டாலின் அறிவுரை

13 December 2011 No Comment
தேர்தலில் தோல்விக்கு காராணமான கனிமொழிக்கு கட்சியில் குழப்பம் ஏற்படும். இதனால் அவசரப்பட்டு கனிமொழிக்கு முக்கிய பதவி எதுவும் கொடுக்க வேண்டாமென்று கருணாநிதிக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறி வருகின்றாராம். இந்த தகவலைத் தெரிந்து கொண்ட கனிமொழி தனக்கு ஆதரவைத்தேடி மு.க.அழகிரியிடம் போயுள்ளார். கனிக்கு ஆறுதல் கூறிய அழகிரி அடுத்த கட்ட யோசனையில் இறங்கியுள்ளார்.
கனியை வைத்து மு.க. ஸ்டாலினுக்கு எதிராக காய் நகர்த்தும் வேலையில் இறங்கியுள்ளார். மு.க. அழகிரி அழகிரியின் திட்டம் பலித்துவிட்டால் தி.மு.க. பல குழுக்களாக உடைவது உறுதி என்கின்றார்கள் அறிவாலய அரசியல் வாதிகள். அழகிரியால் அழுது புலம்புகிறாராம் கருணாநிதி. போதாக்குறைக்கு பரிதியார் வேறு கட்சிக்குத்தாவப்போகின்றார். என்ற பேரிடியும் கருணாநிதியின் தலையைக்குடைந்து கொண்டிருக்கின்றது. தி.ழு.க.வின் நிலை இப்படியே தொடருமானால் நாடாளமன்றத் தேர்தலுக்கு முன் காணாமல் போய்விடும் தி.மு.க என்பது உறுதியான தகவல்.
எழுதமிழாவிற்காக மனோகரன்.