Posted on Nov 14, 2012
‘பைத்துல் மால்’ என்ற சொல் பிரயோகம் முதன்முதலில்
முதலாம் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களது காலத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிய
முடிகின்றது. ஆரம்பத்தில் மதீனாவில் உள்ள ‘ஸனஹ்’ என்ற இடத்தில் பைத்துல் மாலை
நிறுவி பின்னர் அதை மதீனாவுக்குள் கொண்டு வந்தார்கள். அதன் பொறுப்பாளராக அபூ உபைதா
இப்னுல் ஜர்ராஹ் (ரலி) அவர்களை நியமித் தார்கள்.