புத்தாண்டு வாழ்த்துக்கள்
காலம் பல அருமையான வாழ்க்கை
தத்துவத்தை நமக்கு எப்போதுமே சொல்லி செல்கிறது .
- காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை
- காலம் தன் தலைமையை தானே தேர்ந்தெடுக்கிறது
- காலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது
- தன்னை மதிக்காதவர்களைப் பற்றி கவலைபடுவதே இல்லை
- மதிப்பவர்களை தன்னுடனே அழைத்து செல்ல தவறுவதில்லை
- நிலையாமையே நிலை என்ற நிதர்சனத்தை நிரந்தரமாக்கி கொண்டுள்ளது
- எல்லா மாற்றங்களிலும் மாறாதிருக்கிறது
- உள்ளவரை உழைத்துக் கொண்டே இருக்கிறது
- பயனை மற்றவர்களுக்கு தர தயாராக இருக்கிறது எப்போதும் எங்கேயும்
நாளை முதல் ஒரு புது காலத்தில் நுழையும் நண்பர்களுக்கும் , அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
arr27.blogspot.com நன்றி