உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்…
மாறிவரும்
உணவுப்பழக்கத்தாலும், உடல் உழைப்பு குறைவான பணிச் சூழல் காரணமாகவும் உடல்
எடை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.குண்டான உடலை
குறைக்க இன்றைக்கு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்படாலும், நம்முடைய உடல் மீது
அக்கறை கொண்டு அதை குறைக்க வேண்டும் என்று மனதார நினைத்தால் மட்டுமே உடல் எடையை
குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
பணம்
செலவில்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க அழகியல் வல்லுநர்கள் தரும்
ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.