கனிமொழிக்கு எந்தப் பதவியும் வேண்டாம்: மு.க.ஸ்டாலின் அறிவுரை
13 December 2011 No Comment
கனியை வைத்து மு.க.
ஸ்டாலினுக்கு எதிராக காய் நகர்த்தும் வேலையில் இறங்கியுள்ளார். மு.க. அழகிரி
அழகிரியின் திட்டம் பலித்துவிட்டால் தி.மு.க. பல குழுக்களாக உடைவது உறுதி
என்கின்றார்கள் அறிவாலய அரசியல் வாதிகள். அழகிரியால் அழுது புலம்புகிறாராம்
கருணாநிதி. போதாக்குறைக்கு பரிதியார் வேறு கட்சிக்குத்தாவப்போகின்றார். என்ற
பேரிடியும் கருணாநிதியின் தலையைக்குடைந்து கொண்டிருக்கின்றது. தி.ழு.க.வின் நிலை
இப்படியே தொடருமானால் நாடாளமன்றத் தேர்தலுக்கு முன் காணாமல் போய்விடும் தி.மு.க
என்பது உறுதியான தகவல்.
எழுதமிழாவிற்காக மனோகரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக