ஆபாசப்பிரியர்களுக்கான உணவு விடுதி. எப்டியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா!
எங்கும் எதிலும் எப்போதும் ஆபாசத்தை விரும்பும்
ஆபாசப்பிரியர்களுக்காக Barcelona வில் உருவாக்கப்பட்டுள்ள சிற்பம் பலரின்
கவனத்தையும் ஈர்த்துவருகிறது, இதிலுள்ள விசேஷம் ஒரு பெரிய தட்டில் சில
மரக்கறிகளுடன் ஒரு முழு நிர்வாண பெண்ணும் வைக்கப்பட்டு கூடவே கரண்டியும்
வைக்கப்பட்டுள்ளது, சூடான உணவு தயார்!
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ..... ! எந்த ஒரு
சிற்பத்தையும் கண்டபடி செய்துவிட்டு நடுவில் ஒரு பெண்ணை நிர்வாணமாக இருத்திவிட்டால்
மட்டும் போதும் உங்க சிற்பம் சூப்பர் ஹிட் ஆகிடும்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக