38வயதிற்கு உட்பட்ட “தாய்“மார்களுக்கு மட்டும்
குழந்தை உற்பத்திக்கலனாகப் பெண் மட்டுமே கருதப்படுகின்றாள்.
குழந்தைப்பேறைத் தள்ளிப்போடுவது, தடைசெய்வது என்ற சிந்தனைவரும்போது அது பெண்ணின் வழியாகவே நிறைவேற்றப்படுகின்றன.
சான்றுகளாகப் பெண்ணுறை (Female Condom), காப்பர் டீ, மற்றும் பல கருத்தடை மாத்திரைகைள்.
இதனால் பெண்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அவ்விளைவுகள் காலம்முழுதும் தொடர்கின்றன.
ஆனால் இதற்குமாறாக இவற்றைப் பயன்படுத்துவதால் எத்தகைய பின்விளைவும் ஏற்படாது என்று http://medicalonline.in/details.php?msg=article&aname=Orthopedic%20Surgery&catid=24 பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும் அவை அத்தனையும் வணிகம்நோக்கம் கொண்டவை என்பதனைப் பெண்கள் உணரவேண்டும்.
இவற்றிற்கு எதிராப் பெண்கள் குரல் எழுப்பவேண்டும்.
குழந்தைப்பேறைத் தள்ளிப்போடுவது, தடைசெய்வது என்ற சிந்தனைவரும்போது அவற்றை ஆண்களின் வழியாக நிறைவேற்றுவதுதானே நியாயமானது!?
ஆதலால், வாழ்வை ஆணுறையோடு ஆனந்தமாகக் கொண்டாடுவோம். பெண்களுக்குக் குறைந்த பட்சம் இதிலாவது சற்று விடுதலைதருவோமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக