2500 யானைகள் 2011 ஆண்டில் தந்ததிற்காக உலகம் முழுவதிலும் கொல்லப்பட்டது
29 Dec 2011
யானை தந்ததிற்காக உலகம் முழுவதிலும் இருந்து 2500 யானைகள் 2011
ஆண்டில் கொல்லப்பட்டு இருப்பதாக சூற்றுசூழல் அமைப்பு அறிவித்துள்ளது. மேலும்...புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் எப்போது எங்கு தொடங்கியது ?
29 Dec 2011
கடலில்
உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது.
மேலும்...தமிழகத்தில் 45 ஆண்டுக்கு பிறகு அதே கடல், அதே புயல்
29 Dec 2011
அக்டோபர்
20ம் தேதி தொடங்கி டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்துவிடுகிறது. இந்த கால
இடைவெளியில் பெய்யும் மழை வடகிழக்கு பருவமழை என்று கூறுகிறார்கள். மேலும்...மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? ஒருவருக்கு மூட்டு வலி எப்படி ஏற்படுகிறது?
28 Dec 2011
முதிய
வயதில் ஒருவருக்கு ஏற்படும் பெரும் பிரச்சினை.மூட்டுவலி. கீல்வாதம் அல்லது மூட்டு
அலற்சி என்றும் இது அழைக்கப்படுகிறது. மேலும்...மக்கள் பாராட்டும் மனிதர்களில் ஒபாமா, ஹில்லரி முதலிடம்
28 Dec 2011
அமெரிக்கர்களால் அதிகமாக பாராட்டப்படும் ஆண்களில் ஒபாமாவும்,
பெண்களில் ஹில்லரி கிளிண்டனும் முதலிடம் பிடித்துள்ளனர் என்று அமெரிக்க நிறுவனம்
கணித்துள்ளது. மேலும்...ஏ.ரி.எம். உருவான சுவாரஷ்யமான கதை
28 Dec 2011
இயந்திர
சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. ஏ.ரி.எம். (Automatic Teller Machine) உருவான
கதை கூட சுவாரஷ்யமானது. மேலும்...உடலில் தீப்பற்றினால் சுலபத்தில் அணைக்க முடிவதில்லை ஏன் தெரியுமா?
27 Dec 2011
உடலில்
தீப்பற்றினால் சுலபத்தில் அணைக்க முடிவதில்லை. தடயவியல் நிபுணர்கள் சமீபத்தில்
வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மனித உடம்பு முற்றிலுமாக எரிந்து, கரியாக மாற 650
டிகிரி செல்ஷியஸ் வெப்பம் தேவைப்படுகிறது என்று சொல்லி இருக் மேலும்...பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை எது? புதிய ஆய்வில் சுவாரசிய தகவல்கள்
26 Dec 2011
ஒரு
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடுவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி
(ஜி.டி.பி) என்ற அளவீட்டு முறை மட்டும் உதவாது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின்
புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும்...2020ல் உலகின் ஐந்தாவது இடத்தில் இந்தியா : லண்டனில் இயங்கி வரும் பொருளாதார ஆய்வு மையம் தகவல்
26 Dec 2011
இந்தாண்டில் பொருளாதார வளர்ச்சியில் பிரிட்டனை பிரேசில்
முந்திவிட்டது எனவும் 2020ல் உலகின் முதல் 10 உலக நாடுகளில் ஐந்தாவது இடத்திற்கு
இந்தியா வந்துவிடும் எனவும் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. மேலும்...வேலை நேரத்தில் 3ல் ஒரு ஊழியர்கள் ஆன்லைன் ஷாப்பிங் - ஆய்வு
26 Dec 2011
வேலை
நேரத்தில் 3ல் ஒரு ஊழியர்கள் ஆன்லைன் ஷாப்பிங்குக்காக நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு
மணி நேரத்தை வீணடிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக