கள்ளகாதலன் மனைவியை எரித்து கொன்ற பெண்ணுக்கு ஆயுள் !
![]() |
(30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராணி (31).
ஜான்சனுக்கும், ராணிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இது குறித்து அறிந்த ஷீலா தனது கணவரையும், ராணியையும் கண்டித்தார். இதனால் ராணிக்கும், ஷீலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 1.5.2008 அன்று ஷீலா வீட்டில் இருந்து வெளியேறி, அதே பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கு வந்த ராணி, ஷீலா மீது திடீரென மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார். உடல் கருகிய ஷீலா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி ராணியை கைது செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் செஷன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், ராணிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.











தேர்தலில் தோல்விக்கு காராணமான கனிமொழிக்கு கட்சியில்
குழப்பம் ஏற்படும். இதனால் அவசரப்பட்டு கனிமொழிக்கு முக்கிய பதவி எதுவும் கொடுக்க
வேண்டாமென்று கருணாநிதிக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறி வருகின்றாராம். இந்த
தகவலைத் தெரிந்து கொண்ட கனிமொழி தனக்கு ஆதரவைத்தேடி மு.க.அழகிரியிடம் போயுள்ளார்.
கனிக்கு ஆறுதல் கூறிய அழகிரி அடுத்த கட்ட யோசனையில் இறங்கியுள்ளார்.