டைனமிக் திருமணம்: மற்றவன் மனைவியை கட்டிப்பிடிக்கும் தமிழ் கலாச்சாரம்? கட்டிப்புடி கட்டிப்புடிடா… டா..
16 November 2011 No Comment

தமிழ் படங்களில் கூட
காணமுடியாத காட்சிகளை இறுதியில் காணலாம் கலியானத்திற்கு வந்த பெருசுகள் முதல்
சிறுசுகள் வரை அனைவரும் மாப்பிள்ளையையும் , மணமகளையும் கண்டபடி கட்டிப்பிடித்து
தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொண்டனர் ,
இதுதான் தமிழ்
கலாசாரமா ? எதோ பிரசங்கம் செய்வதுபோல ஒருத்தன் அங்குள்ள எல்லாருக்கும் கட்டிப்பிடி
வைத்தியத்தை சொல்லிக்கொடுத்துவிட்டு அவன் மூலமாக அந்த லீலைகளை ஆரம்பித்து
விடுகிறான் அதிலும் மணமேடையில் தங்கள் மனைவியை இன்னொருத்தன் கட்டிப்பிடிக்க விட்டு
வாய் பார்த்து நின்ற கணவன்மாரை என்ன சொல்வது! பெண்களுக்காவது கொஞ்சம் வெட்கம்
வேண்டாமா ?
அப்படியொரு
திறந்தவெளியில் கட்டிப்பிடிக்க கையை விரிக்கின்றனர் மணமகன் உலகமகா காம வெறியன்
அன்டிகளையும் ஆச்சிகளையும் கூட விட்டுவைக்கவில்லை காற்று போகமுடியாத அளவுக்கு என்ன
ஒரு நெருக்கம்?
நன்றி : நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக