WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

புதன், 27 ஜூன், 2012

நபித்தோழர்களை பின்பற்றுவது என்பதன் விளக்கம்



எழுதியவர்/பதிந்தவர்/உரை
KIDC. ன் 3-ஆம் ஆண்டு, “சின்னப் பூக்களின் வண்ண நிகழ்ச்சி..”
அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றவர்கள்
வழங்குபவர்: மௌலவி ஹாஜி அலி பிர்தவ்ஸி (KIDC இமாம்)
நாள்: 26.05.2012, சனிக்கிழமை, (இரவு 8 மணி)
இடம்: மஸ்தான் பள்ளி வீதி, காரைக்கால்

Download mp4 video
islamkalvi. THANKS

சனி, 23 ஜூன், 2012

குர்ஆனில் துஆக்கள்



  إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ  صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7

வெள்ளி, 22 ஜூன், 2012

இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!!



நாம் தனிமனிதராக தனிக் காட்டில் பிறந்து தன்னந்தனியாக வாழ்ந்து மரணிப்போமானால் அனேகமாக சொர்க்கம் செல்வது இலகுவாக இருந்திருக்க கூடும் .ஏனெனில் ,பாவம் செய்வதுக்குரிய சந்தர்ப்பங்கள் அப்பொழுது குறைவாகவே இருந்திருக்கக் கூடும். ஆனால், இறைவன் அப்படி நம்மை விடவில்லை. மாறாக உலகம், பொருள், மண், மக்கள் என்னும் பெரும் பெரும் காரணிகளை ஏற்படுத்தி நம்மை சோதனையிட்டுக் கொண்டே இருக்கிறான், பிறப்பிலிருந்து, இறப்பு வரை.  திருமறையில் வரும் வசனத்தைப் பாருங்கள்:

ஞாயிறு, 17 ஜூன், 2012

நினைத்துப் பார்!




கட்டை கட்டையாய்
ஒட்டுத்துணியுடன்
ஓயாது உலாவருகின்ற‌
இளைஞர் சமுதாயமே! – ஒரு கணம்
மண்ணறை எனும் படு குழியை நினைத்துப்பார்!
பாசமெனும் பள்ளியறைக்குள்
நேசம் எனும் நெருக்கத்தினால்
மானமென்றும் மரியாதை என்றும் மறக்கின்ற‌
மாந்தர்களின் மண்ண‌றையை நினைத்துப்பார்!
நித்திரையின்றி நித்தம் நித்தம்நெருங்க முடியா சத்தம் சத்தம்
வீடு எனும் தேட்டருக்குள் காட்டுகின்ற கட்டம் -அது
மண்ணறையை மறந்த பெண்களின் மச்சம்.
நாக‌ரீக‌ம் எனும் நாச‌த்தினால்
நாள் தோறும் வ‌ரும் வேச‌த்தினால்
காத‌ல் என்று கைகோர்த்து – இது
ம‌ண்ண‌றையை ம‌ற‌ந்த‌வ‌ர்க‌ளின் காத்திருப்பு.
மார்க்க‌த்தில் ம‌ந்தைக‌ளாக‌
உல‌க‌த்தில் உத்த‌ம‌ராக‌
உலா வருகின்ற‌ இளைஞ‌ர்க‌ளே!
ம‌ண்ண‌றை எனும் ப‌டுகுழியை நினைத்துப்பார்!
ம‌துவுக்குள் மாட்டி
தின‌ந்தோறும் அதில் மூழ்கி
முதுமை எனும் முதுகு உண‌ர்த்தினால் மார்க்க‌த்தை ம‌ற‌ந்த‌
ம‌டைய‌ர்க‌ளின் ம‌ண்ண‌றையை நினைத்துப்பார்!
ஆடையில் ஆர‌றை குறைப்பு
அதில் ஓரிரை ம‌றைவு
பாரினில் பாழ‌டைந்த‌வ‌ர்க‌ளின் ந‌டிப்பு – இது
ம‌ண்ண‌றை எனும் ப‌டுகுழியை ம‌ற‌ந்த‌வ‌ர்க‌ளின் நினைப்பு!
இளைஞ‌ர் கூட்ட‌மே!
இரும்புக்கோட்டையினுல் இருந்தாலும்
இருப்பைக் காவுகொள்ளும் கொடூர‌ம் நிறைந்த‌
ம‌ர‌ண‌த்தை ம‌ற‌ந்து வாழ்வின் அர்த்த‌த்தை இழந்துவிடாதே!
மரணத்தை நினைத்துப்பார்!
அன்புட‌ன்
எம்.எச்.ப‌ஸ்மிய்யா

Posts from the ‘ஆடியோ சொற்பொழிவுகள்’ Category


Posts from the ‘ஆடியோ சொற்பொழிவுகள்’ Category

comment