எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M.
இஸ்மாயில் ஸலஃபி
நூல்
விமர்சனம்:- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி அவர்கள் தன்னை பிக்ஹ் துறை அறிஞராக இனங்காட்டிக் கொள்கின்றார். இந்த அடிப்படையில் அவர் பிக்ஹ் தொடர்பான விடயங்களில் இந்த நூலில் விட்ட சில தவறுகளை இனம் காட்டி வருகின்றோம்.