ஞாயிறு, 17 ஜூன், 2012
முஹம்மது நபியின் திருமணம் (அன்னை ஜைனப் ரலி)
>> MONDAY, MAY 07, 2012
சதித்திட்டங்களால் முஹம்மது நபியைக் கொல்ல முடியாமல் தோற்றவர்கள், ஹிஜ்ராவுக்குப் பிறகு முஹம்மது நபி அடுத்தடுத்து அடைந்த வெற்றிகளால் மீளெழுச்சிபெற்று, எல்லாச் சூழ்ச்சிகளையும் தகர்த்தெறிந்து புத்துணர்வு பெற்று இஸ்லாம் வீறுகொண்டு வளர்ந்ததால், சோர்வுற்ற எதிரிகள், இனி இஸ்லாத்தின் வளர்ச்சியைப் போர்கள் மூலம் தடுக்க முடியாது என்பதை மனதளவில் உணர்ந்து,முஹம்மது நபியின் தனிப்பட்ட வாழ்க்கைமீது போர்தொடுக்கும் சதித்திட்டத்துடன் பரப்பிய அவதூறுகளுள் ஒன்றே அன்னை ஜைனப் ரலி..அவர்களுடனான முஹம்மது நபியின் திருமண உறவு.
சனி, 16 ஜூன், 2012
தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட்டது ஏற்புடையதா?
தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட்டது ஏற்புடையதா?
சோமாலியாவில் இஸ்லாத்தை தவறாக விளங்கி தர்ஹாக்களை கட்டிய ஒரு இடத்தில் அதனை இடித்து தரை மட்டமாக்குவதைத்தான் நாம் பார்க்கிறோம். என்னைப் பொறுத்த வரையில் அவர்கள் தர்ஹாவை இடித்ததில் எந்தக் குறையும் இல்லை. ஆனால் அந்த ஊர் மக்கள் இதனை ஆதரிக்காமல் இருந்திருந்தால் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு இவ்வாறு இடிப்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.

வெள்ளி, 15 ஜூன், 2012
வரதட்சனை ஒழிப்பில் உலமாக்களின் பங்கு
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)