WELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு? <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்? <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!! <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது") <><>நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன?<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக!<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு!!! <><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

ஞாயிறு, 17 ஜூன், 2012

முஹம்மது நபியின் திருமணம் (அன்னை ஜைனப் ரலி)



>> MONDAY, MAY 07, 2012

சதித்திட்டங்களால் முஹம்மது நபியைக் கொல்ல முடியாமல் தோற்றவர்கள், ஹிஜ்ராவுக்குப் பிறகு முஹம்மது நபி அடுத்தடுத்து அடைந்த வெற்றிகளால் மீளெழுச்சிபெற்று, எல்லாச் சூழ்ச்சிகளையும் தகர்த்தெறிந்து புத்துணர்வு பெற்று இஸ்லாம்  வீறுகொண்டு வளர்ந்ததால், சோர்வுற்ற எதிரிகள், இனி இஸ்லாத்தின் வளர்ச்சியைப் போர்கள் மூலம் தடுக்க முடியாது என்பதை மனதளவில் உணர்ந்து,முஹம்மது நபியின் தனிப்பட்ட வாழ்க்கைமீது போர்தொடுக்கும் சதித்திட்டத்துடன் பரப்பிய அவதூறுகளுள் ஒன்றே அன்னை ஜைனப் ரலி..அவர்களுடனான  முஹம்மது நபியின் திருமண உறவு.

சனி, 16 ஜூன், 2012

தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட்டது ஏற்புடையதா?



தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட்டது ஏற்புடையதா?



சோமாலியாவில் இஸ்லாத்தை தவறாக விளங்கி தர்ஹாக்களை கட்டிய ஒரு இடத்தில் அதனை இடித்து தரை மட்டமாக்குவதைத்தான் நாம் பார்க்கிறோம். என்னைப் பொறுத்த வரையில் அவர்கள் தர்ஹாவை இடித்ததில் எந்தக் குறையும் இல்லை. ஆனால் அந்த ஊர் மக்கள் இதனை ஆதரிக்காமல் இருந்திருந்தால் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு இவ்வாறு இடிப்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.

வெள்ளி, 15 ஜூன், 2012

இஸ்லாம் மார்க்கத்தை போர்வையாக்கிக் கொண்டு திருமணம் செய்யும் ஆண்களின் சீதன வியாபாரம்...


1/13/2012 Mahir Mohideen


இஸ்லாம் மார்க்கத்தை போர்வையாக்கிக் கொண்டு திருமணம் செய்யும் ஆண்களின் சீதன வியாபாரம்...


































saynotodowry. thanks

வாழ்வை சீரழிக்கும் சீ-தனம்







நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். (4:4) என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும் அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா?

வரதட்சனை ஒழிப்பில் உலமாக்களின் பங்கு




அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே

முஸ்லிம் சமூகத்தில் தலைவிரித்தாடும் பாரிய சமூகக்கொடுமை வரதட்சனை. இந்தக்கொடுமையை ஒழிக்க இன்று காத்திரமான ஓர் இளைஞர் அணியே திரண்டிருக்கின்றது. ஏகத்துவப் பிரச்சாரத்தின் எழுச்சியே இவ்விளைஞர்களை இக்கொடுமைக் கொதிராக அணிதிரள வைத்தது என்றால் அதனை மறுப்பதற்கில்லை. முஸ்லிம் சமூகத்தின் மானத்தையும், மாரியாதையையும் குழிதோண்டிப் புதைத்த இக்கொடுமையை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் இச்சமூகத்தின் அனைத்து சக்திகளும் ஒன்றுதிரள வேண்டும்.

சனி, 9 ஜூன், 2012

நபித்தோழர்களை பின்பற்றுவது வழிகேடா? வழிகாட்டுதலா?




நபித்தோழர்களை பின்பற்றுவது வழிகேடா? வழிகாட்டுதலா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
KIDC. ன் 3-ஆம் ஆண்டு, “சின்னப் பூக்களின் வண்ண நிகழ்ச்சி..”
அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றவர்கள்
வழங்குபவர்: மௌலவி A. அன்சர் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி (அழைப்பாளர், சென்னை)
நாள்: 26.05.2012, சனிக்கிழமை, (இரவு 8 மணி)
இடம்: மஸ்தான் பள்ளி வீதி, காரைக்கால்


தொடர்புடைய பிற இடுகைகள்:
  • ஸஹாபாக்களின் கண்ணியமும் நவீன கொள்கைகளும்
  • நபித்தோழர்களை நையாண்டி செய்யும் நவீனவாதிகள்
  • அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-3)
  • அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-2)
  • முரண்பட்ட இரு செய்திகளை இணைத்துத் தீர்வு காண்பதே சிறந்தது!


  • .islamkalvi  thanks
  • செவ்வாய், 29 மே, 2012

    பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (4)



    எழுதியவர்/பதிந்தவர்/உரை
    Nool Vimarsanamநூல் விமர்சனம்:
    - எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
    ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி அவர்கள் தன்னை பிக்ஹ் துறை அறிஞராக இனங்காட்டிக் கொள்கின்றார். இந்த அடிப்படையில் அவர் பிக்ஹ் தொடர்பான விடயங்களில் இந்த நூலில் விட்ட சில தவறுகளை இனம் காட்டி வருகின்றோம்.