திங்கள், 5 மார்ச், 2018
செவ்வாய், 9 மே, 2017
திங்கள், 1 மே, 2017
வெள்ளி, 28 ஏப்ரல், 2017
சனி, 16 ஜனவரி, 2016
திங்கள், 11 ஜனவரி, 2016
சனி, 27 ஜூலை, 2013
நோன்பு பகுதி (ரமளான் மாதத்தின் சிறப்பு)
நோன்பு பகுதி (ரமளான் மாதத்தின் சிறப்பு)
- ரமளான் பதிவு : 30 – ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்
- ரமளான் பதிவு : 29 – நோன்பின் ஒழுக்கங்கள்
- ரமளான் பதிவு : 28 – நோன்பின் அனுமதிகள்
- ரமளான் பதிவு : 27 – நோன்பை முறிக்கும் செயல்கள்
- ரமளான் பதிவு : 26 – நோன்பின் கடமைகள் (பர்ளுகள்)
- ரமளான் பதிவு : 25 – பெருநாள் தொழுகை
- ரமளான் பதிவு : 24 – ஸதகத்துல் ஃபித்ர்
- ரமளான் பதிவு : 23 – குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்
- ரமளான் பதிவு : 22 – இஃதிகாஃப்
- ரமளான் பதிவு : 21 – லைலத்துல் கத்ரின் சிறப்புகள்
- ரமளான் பதிவு : 20 – நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்
- ரமளான் பதிவு : 19 – நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்
- ரமளான் பதிவு : 18 – பேரீத்தம் பழத்தால் நோன்பு திறப்பது சிறந்தது
- ரமளான் பதிவு : 17 – விரைவாக நோன்பு திறப்பது சுன்னத்தாகும்
- ரமளான் பதிவு : 16 – பெருந்தொடக்குள்ள பெண்கள்
- ரமளான் பதிவு : 15 – நோன்பின் நிய்யத்தை பஜ்ருக்கு முன் வைப்பது அவசியம்
- ரமளான் பதிவு : 14 – நோன்பாளியின் உளு
- ரமளான் பதிவு : 13 – நோன்பாளி பல் துலக்குவதில் குற்றமில்லை
- ரமளான் பதிவு : 12 – நோன்பாளி குளிப்பதில் தவறில்லை
- ரமளான் பதிவு : 11 – நோன்பாளி மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால்
- ரமளான் பதிவு : 10 – நோன்பு நேரத்தில் தவறிலிருந்து விலகி இருத்தல்
- ரமளான் பதிவு : 09 – நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள்
- ரமளான் பதிவு : 08 – குளிப்பு கடமையான நிலையில் நோன்பு
- ரமளான் பதிவு : 07 – ஸஹர் உணவை தாமதப்படுத்துதல்
- ரமளான் பதிவு : 06 – ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு
- ரமளான் பதிவு : 05 – சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்கக்கூடாது
- ரமளான் பதிவு : 04 – பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்
- ரமளான் பதிவு : 03 – ரமளான் நோன்பின் சிறப்புகள்
- ரமளான் பதிவு : 02 – ரமளான் மாதத்தின் சிறப்புகள்
- ரமளான் பதிவு : 01 – ரமளான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை
வியாழன், 11 ஜூலை, 2013
தாய்ப் பாசம்.
வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.
குர்ஆனில் பத்து கட்டளைகள்!
இஸ்லாமிய போதனைகள் - 5. குர்ஆனில் பத்து கட்டளைகள்!
திருமறை வசனங்கள் 6:151-152 கீழ்க்கண்ட பத்து கட்டளைகளை அறிவிக்கின்றது:
"வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடைசெய்தவற்றைக் கூறுகிறேன்’ என்று (முஹம்மதே) கூறுவீராக! அவை:-
"வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடைசெய்தவற்றைக் கூறுகிறேன்’ என்று (முஹம்மதே) கூறுவீராக! அவை:-
புதன், 10 ஜூலை, 2013
முத்தலாக் எனும் பிழையான கற்பிதம்
முத்தலாக் எனும் பிழையான கற்பிதம்
"பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?" என்ற தலைப்பில் தலாக் பற்றி ஆர். ராமசுப்பிரமணியன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை இந்தியா டுடே (ஜுன் 26, 2013) வெளியிட்டிருந்தது.
முன்னாள் அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏ., முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல், முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி எனப் பல பின்புலங்களைக் கொண்டுள்ள பெண் வழக்கறிஞர் பதர் சயீத், "தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள முஸ்லிம்களுக்கான தலாக் வழங்கும் அதிகாரத்தை முஸ்லிம் காஜிகளிடமிருந்து பறிக்க வேண்டும்" என்று கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். இதற்கு பதிலளிக்கும்படி நீதிமன்றம் மத்திய-மாநில அரசுகளைக் கேட்டுள்ளது
புதன், 26 ஜூன், 2013
ஜக்காத்தும் இஸ்லாமிய சமுதாயமும்
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி
வழங்குபவர்: மவ்லவி ஹாஃபிழ் நூர் முஹம்மத் ஃபாஜில் பாகவி
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா
நாள்: 14.06.2013
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா
நாள்: 14.06.2013
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
islamkalvi. thanks
மரணம் முதல் மறுமை வரை
மரணம்:
உயிர்ப் பெற்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை அடைந்தே தீர வேண்டும் என்பது உலக நியதி. ஒரு மனிதன் ஜனித்த நாள் முதல் ஒரு குறிபிட்ட நாள் வரைதான் அவனால் இப்பூமியில் உயிர் வாழ முடியும், அதன் பிறகு மரணமடைந்தே ஆக வேண்டும். அருள்மறை திருகுர்ஆன் இவ்வாறு கூறுகிறது
உயிர்ப் பெற்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை அடைந்தே தீர வேண்டும் என்பது உலக நியதி. ஒரு மனிதன் ஜனித்த நாள் முதல் ஒரு குறிபிட்ட நாள் வரைதான் அவனால் இப்பூமியில் உயிர் வாழ முடியும், அதன் பிறகு மரணமடைந்தே ஆக வேண்டும். அருள்மறை திருகுர்ஆன் இவ்வாறு கூறுகிறது
பிரார்த்தனை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நம் அனை
வருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
நாம் வாழும் இவ்வுலகில் போட்டி, பொறாமை, நல்லென்னம் இல்லாமை போன்ற காரணங்களால் மனிதன் பல வழிகளில் சபிப்பிற்கு உள்ளாகி வாழ்க்கையை துறந்து விடுகிறான். பிறகு அவனால் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்யமுடியவில்லை. வாழ்க்கை என்னவோ இருண்டு விட்டதாக என்னி முடங்கி விடுகிறான். ஆனால் இதிலிருந்து மீள வழித் தெரியாமல் இருக்கிறான். பிரார்த்தனை (துஆ) செய்தால் நம் வாழ்க்கையை திரும்ப பெற்றுவிடலாம் எனப்தை இக்கட்டுரையின் மூலம் தெரிந்
துக்கொள்ளலாம்.

துஆக்களின் தொகுப்பு இரண்டாம் பாகம்"
துஆக்களின் தொகுப்பு இரண்டாம் பாகம்"
بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ
வெள்ளி, 10 மே, 2013
தமிழ் தஃவா களமும் இன்றைய தேவையும் (பகுதி-2)
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்)
நாள்: 16.04.2013
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், பலத், ஜித்தா
நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்)
நாள்: 16.04.2013
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், பலத், ஜித்தா
நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
Download MP4 HD Video (Size: 211 MB)
Also visit: தமிழ் தஃவா களமும் இன்றைய தேவையும் (பகுதி-1)
islamkalvi thanks
சனி, 6 ஏப்ரல், 2013
இரண்டு சிங்க இளைஞர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றனர்.வீடியோ இணைப்பு.
இரண்டு சிங்க இளைஞர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றனர்.வீடியோ இணைப்பு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


